அரசாங்கத்திற்கு எதிராக மிகப்பெரிய எதிரணி ஒன்றை உருவாக்க முயற்சி !
22.07.2021 10:32:58
ஜே.வி.பியினருடன் விரைவில் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தவிருப்பதாக முன்னிலை சோஷலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரத்னம் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று புதன்கிழமை நடந்த ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். ]
அரசாங்கத்திற்கு எதிராக மிகப்பெரிய எதிரணியொன்றை உருவாக்கும் தேவை பற்றி ஜே.வி.பி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட எதிர்கட்சியினருடன் பேச்சு நடத்தவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.