இளம் வயது ஹார்ட் அட்டாக் குஜராத்தில் அதிகரிப்பு!...

02.12.2023 18:10:00

குஜராத்தில் கடந்த 6 மாதங்களில் 1,052 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். இதில், 80% பேர் 11-25 வயதுக்கு உட்பட்டவர்கள்.
 

விழிப்புணர்வு நடவடிக்கையாக, 2 லட்சம் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு சி.பி.ஆர்., பயிற்சி அளிக்கப்படும் என கல்வி அமைச்சர் குபேர் டிண்டோர் தெரிவித்துள்ளார்.