ரணில் தொடர்பில் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு
16.06.2021 09:17:43
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை நியமிப்பதற்கு அண்மையில் தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலையில், அது தொடர்பான ஆவணம், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இன்று (16) சமர்ப்பிக்கப்பட்டதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.