ராம்நாத் கோவிந்தை நாளை சந்திக்கிறார் ராகுல் காந்தி

12.10.2021 09:49:10

லக்கிம்பூர் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாளை சந்திக்கிறார்.

விவசாயிகள் கொலை சம்பந்தமாக நியாயம் கோரி ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜனாதிபதியிடம் மனு அளிக்கின்றனர்.