ஜனாதிபதியின் விசேட நிவாரண அறிவிப்பு.
05.12.2025 14:21:03
நிவாரணம் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் விசேட அறிவிப்பு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு.. *வீடுகளை சுத்தம் செய்ய 25000 ரூபா *அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய 50,000 ரூபா *வீடுகள் இல்லாதவர்களுக்கு வாடகை வீட்டுக்கு மாதந்தம் 25,000 ரூபா (6 மாதங்கள்) 3 மாதங்களுக்கு வாழ்வாதார வழிக்கு 50,000 ரூபாய்