எனக்கு வகுப்பெடுக்கத் தேவையில்லை !

02.07.2021 09:36:46

யாருக்குப் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் - யாருக்குப் பொதுமன்னிப்பு வழங்கக் கூடாது என எனக்குத் தெரியும். எனக்கு எவரும் வகுப்பு எடுக்கத் தேவையில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

எனது அதிகாரத்தை எவரும் சவாலுக்கு உட்படுத்த முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துளளார்.