இலங்கைக்கு எதிரான அறிக்கையை நிராகரிக்க அரசு தீர்மானம்
03.02.2021 10:05:21
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான அறிக்கையை அரசாங்கம் முற்றாக நிராகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.