மின்தடை மீண்டும் வழமைக்குத் திரும்பியது
05.10.2021 14:27:37
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஏற்பட்ட மின் தடை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு ,தென் மாகாணம் முழுவதிலும் மேல் மாகாணத்தின் சில பகுதிகளிலும் இவ்வாறு மின் தடை ஏற்பட்டிருந்தது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலைமையே இதற்க்கு காரணம் என குறிப்பிடப் பட்டுள்ளது