பந்துல வர்ணபுர காலமானார்

18.10.2021 14:04:45

இலங்கையின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் பந்துல வர்ணபுர காலமானார்.

அவர் தனது 68 ஆவது வயதில் காலமானார்.