தொடர்ச்சியாக தடுப்பூசி செலுத்துவதால் பலனில்லை -ஐரோப்பிய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு

12.01.2022 05:27:45

குறுகிய இடைவெளியில் தொடர்ச்சியாக பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்வது கொரோனாவுக்கு எதிரான நீடித்த பலனை அளிக்காது என்று ஐரோப்பிய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. நோய் எதிர்ப்பாற்றலை மந்தப்படுத்தும் என்றும் பொது மக்களிடையே தடுப்பூசி மீதான நம்பிக்கையை இழக்கச் செய்வதாகவே அமையும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.