முகப்பு /சினிமா பாடகி லதா மங்கேஷ்கரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது ETR செய்திப் பிரிவு 6 பிப்ரவரி 2022 · 15:09 1 நிமிட வாசிப்பு இணைப்பை நகலெடு மும்பை பிரபுகஞ்சில் இருந்து மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. லதா மங்கேஷ்கர் உடல் ராணுவ வாகனத்தில் வைத்து சிவாஜி பூங்காவிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இந்தச் செய்தியைப் பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு #சினிமா