வெளிவிவகார அமைச்சர் - அமெரிக்கத் தூதுவர் நேரில் சந்திப்பு !

11.04.2021 09:18:25

ஸ்ரீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிடஸ் ஆகியோர் நேரில் சந்தித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான இரு தரப்பு உறவுகள் குறித்து இருவரும் கலந்துரையாடினர் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.