கைதான ஒன்றிய அமைச்சர் மகனை 3 நாள் காவலில் விசாரிக்க அனுமதி

11.10.2021 17:17:53

லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் கைதான ஒன்றிய அமைச்சர் மகனை 3 நாள் காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவை 3 நாள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளனர்.