இன்று முதல் புதிய சுகாதார வழிகாட்டல்கள் அமுல்

16.10.2021 07:49:30

நாட்டில் வழமையான செயற்பாடுகளை படிப்படியாக முன்னெடுப்பதற்காக இன்று முதல் எதிர்வரும் 31ம் திகதி வரையில் நடைமுறைப்படுத்தப்படும் புதிய சுகாதார வழிகாட்டல்கள் ,சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன.

இதேவேளை ஒக்டோபர் முதலாம் திகதி வெளியிடப்பட்ட சுகாதார விதிமுறைகளும் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அமைச்சு அறிவித்துள்ளது.