இலங்கை கிரிக்கெட் அணி நாடு திரும்பியது

06.11.2021 05:25:37

இருபதுக்கு20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு இராச்சியம் சென்றிருந்த இலங்கையின் தேசிய கிரிக்கெட் அணி இன்று (06) காலை நாடு திரும்பியுள்ளதாக எ தெரிவிக்கப்படுகிறது.