கேரளாவில் ஒரே நாளில் 29,836 பேருக்கு தொற்று

30.08.2021 05:41:16

கேரளாவில் இன்று ஒரே நாளில் 29,836 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 75 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,541 ஆக அதிகரித்துள்ளது.

கேரளாவில் தொற்று பாதிப்பு இருந்து இதுவரை 37,73,754 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 2,12,566 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.