மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசி இலங்கைக்கு!
23.08.2021 05:05:00
இலங்கைக்கு மேலும் 80,000 பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அதற்கமைய, குறித்த தடுப்பூசித் தொகுதி இன்று (23) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான தெரிவிக்கப்படுகிறது