ஜனாதிபதி பாராளுமன்றம் வருகை.
12.11.2026 09:07:00
2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க ஜனாதிபதி அனுரகுமார தற்போது பாராளுமன்றம் வந்தடைந்தார்.