மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசி இலங்கைக்கு!

30.08.2021 05:28:29

இலங்கைக்கு மேலும் 150,000 பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

அதற்கமைய, குறித்த தடுப்பூசி தொகுதி இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக நிலைய தெரிவிக்கப்படுகிறது