ஷானி அபேசேகரவுக்கு பிணை

16.06.2021 09:18:23

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் அவர் இன்று (16) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

25 ஆயிரம் ரொக்கம் மற்றும் தலா 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளின் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.