கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோ

10.01.2022 08:21:29

தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

தொற்று எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வதால் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.