துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; மூவர் கைது
20.09.2021 05:30:36
வீரகெட்டிய – வெகந்தவெல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனினும் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.