நேபாளத்தில் மாயமான விமானத்தின் பாகங்கள் கண்டெடுப்பு

30.05.2022 08:04:12

நேபாளத்தில் மாயமான விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 22 பேருடன் மாயமான விமானம் மஸ்டங் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்நிலையில் பயணிகளின் நிலை குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.