இலங்கை திரும்பிய சீனத் தொழிலாளிக்குக் கொரோனா

18.08.2021 14:21:11

இலங்கையில் பணிபுரியும் சீனத் தொழிலாளி ஒருவர், நாடு சென்று திரும்பிய நிலையில் அவருக்குக் கொரோனாத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.