நாளையுடன் மூடப்படும் பாடசாலைகள்!
06.11.2025 15:12:40
2025ம் அனைத்து அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளதும் மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் 2025.11.07ம் திகதி வெள்ளிக் கிழமையன்று நிறைவடைவதுடன், சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளின் இரண்டாம் கட்டம் 2025.12.08ம் திகதி திங்கட் கிழமை ஆரம்பமாகும். முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் 2025.11.24ம் திகதி திங்கட் கிழமை ஆரம்பமாகும். என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.