ஜனாதிபதி, பிரதமரை சந்திக்கிறார் ஜெய்சங்கர்
04.01.2021 16:11:15
இருநாள் விஜயமாக இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நாளை (05) நாட்டுக்கு வர உள்ளார்.
இருநாள் விஜயத்தின்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிநாட்டுத்துறை அமைச்சர் தினேஸ் குணவர்தன ஆகியோரையும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சந்தித்து கலந்துரையாட உள்ளார்.