இலங்கையை உலகளவில் பிரசித்தப்படுத்துவதற்கான வாய்ப்பு: ஒரு தனி மனிதனின் முயற்சி

27.07.2023 19:12:04

இலங்கையிலிருந்து நடன ரீதியாக சர்வதேச மேடையை தொடப்போவதற்கான ஒரு அரிய வாய்ப்பை சில சிறார்கள் பெற்றுள்ளனர்.

லங்காசிறி ஊடகத்தின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் குறித்த சிறுவர்களும் அதன் பயிற்றுவிப்பாளரும் பங்குபெற்று இது குறித்த தெளிவான விளக்கங்களையும் தகவல்களையும் காணொளி வாயிலாக பகிரந்து கொண்டுள்ளனர்.

அவர்கள் சந்தித்த இன்னல்கள், கடந்து வந்த பாதை மற்றும் கடக்க இருக்கும் தூரம் போன்ற முழுமையான தகவல்களை கீழ்வரும் காணொளி உள்ளடக்கியுள்ளது.