வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாளின் தேர் உற்சவம் - யாழ்ப்பாணம்

25.04.2021 10:20:37

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய வருடாந்த பெருந்திருவிழா இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) தேர்த் திருவிழா வெகு சிறப்பாக இடம்பெற்றது.

ஆலயத்தின் சித்திரத் தேர் அமைக்கப்பட்டு இந்த ஆண்டுடன் 50ஆவது ஆண்டு நிறைவாகின்றமை சிறப்பம்சமாகும்.