பண்ணை பாலத்தில் தவறி விழுந்த நபருக்கு கொரோனா
10.08.2021 07:02:43
பண்ணை கடலில் தவறி விழுந்து உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனோ தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
பண்ணை பாலத்தடியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தவறி கடலினுள் விழுந்த கே.கௌதமன் (வயது 31) எனும் இளைஞன் உயிரிழந்திருந்தார்.
அவரது சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.