கூலி எப்படி வந்திருக்கு?

11.08.2025 07:14:00

சூப்பர்ஸ்டார் ரஜினியின் கூலி படம் இன்னும் சில தினங்களில் ரிலீஸ் ஆக இருக்கிறது. தற்போது முன்பதிவு தொடங்கி இருக்கும் நிலையில் ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாட காத்திருக்கின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட இடங்களிலும் படத்திற்கு முன்பதிவில் நல்ல கலெக்ஷன் வந்திருக்கிறது.

இந்நிலையில் அனிருத் உடன் நான்காவது முறையாக கூட்டணி சேர்ந்து இருக்கும் நிலையில் படம் ஒவ்வொரு முறையும் படம் blast என லோகேஷ் அனிருத்தை பாராட்டி இருக்கிறார்.