கனகராஜ் நண்பரிடம் 5 மணி நேரம் விசாரணை

11.09.2021 15:44:07

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து கனகராஜ் நண்பர் குழந்தைவேலுவிடம் 5 மணி நேரமாக விசாரணை நடைபெறுகிறது.

உதகை பழைய எஸ்.பி அலுவலகத்தில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர், எஸ்.பி ஆசிஷ் ராவத் முன்னிலையில் விசாரணை நடைபெறுகிறது.