அட்லீக்கு நன்றி சொன்ன ஷாருக் கான்!

04.08.2025 07:07:00

ஜவான் படத்தில் நடித்ததற்காக நடிகர் ஷாருக் கானுக்கு தற்போது தேசிய விருது வழங்கப்பட்டு இருக்கிறது. 33 வருட சினிமா கெரியரில் ஷாருக் கான் முதல் முறையாக தேசிய விருது வாங்கி இருக்கிறார்.