கொழும்பில் வெடித்த போராட்டம்!

19.09.2022 01:07:53

கொழும்பில் இன்று இரவு அரசுக்கு எதிரான போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகிறது.

அரசுக்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்தின் தொடர்ச்சியாக, தொடர்ந்தும் 118வது நாளாக ஒன்று கூடி தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.