பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து விலகியுள்ள லந்த விஜே தீபிகா

10.09.2021 12:40:46

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் டி.ஆர்.பியில் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது.

குறிப்பாக கண்ணன் - ஜஸ்வர்யா எபிசோடுகள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து லந்த விஜே தீபிகா, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து விலகியுள்ளதாகவும் அவருக்கு பதில் ஈரமான ரோஜாவே தொடரில் நடித்து புகழ் பெற்ற சாய் காயத்ரி, ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது.