காவல்துறை அதிகாரிகளை கூரிய ஆயுதத்தால் தாக்கிய நபர் கைது

16.10.2021 07:44:48

கொழும்பு – முகத்துவாரம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட எலி ஹவுஸ் பூங்கா பகுதியில் காவல்துறை அதிகாரிகள் இருவரை கூரிய ஆயுதத்தினால் தாக்கிய சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.