நிஜாமுதின் எக்ஸ்பிரஸில் மயக்க உணவு கொடுத்து கொள்ளை

12.09.2021 16:08:01

டெல்லியில் இருந்து சென்னை வழியாக திருவனந்தபுரம் சென்ற நிஜாமுதின் எக்ஸ்பிரஸ் ரயிலில் மயக்க உணவு கொடுத்து 3 பெண்களிடம் 35 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

ரயில் கோவையை கடந்த பி-இன்னார் கொள்ளை சம்பவம் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மயங்கிய நிலையில் 3 பெண்களும் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.