ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தத் திட்டம்

11.09.2021 15:45:42

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை ஒரே நாளில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தத் திட்டம் செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 800 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டுள்ளது.