விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்ய அமைச்சரவை தீர்மானம் !
06.07.2021 08:32:34
அரிசி விவசாயிகளிடமிருந்து நெல்லை நிர்ணயிக்கப்பட்ட விலையில் கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
அதற்கமைய ஒரு கிலோ நாட்டரிசி 50 ரூபாய்க்கும் ஒரு கிலோ சம்பா அரிசி 52 ரூபாய்க்கும் ஒரு கிலோ கீரி சம்பா அரிசி 52 ரூபாய்க்கும் கொள்வனவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.