உப்புவெளியில் கையெழுத்துப் போராட்டம்!
24.02.2026 15:20:00
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு, பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தை நிறுத்து எனக் கோரும் கையெமுத்துப் போராட்டம் திருகோணமலை, உப்புவெளி பிரதேச சபைக்கு உட்பட்ட மூன்றாம் கட்டைபகுதியில் இன்று இடம் பெற்றது. இதில் உப்புவெளியிலுள்ள மக்கள், பிரதேச அரசியல் வாதிகள், சிவில் அமைப்புகளின் பிரதி நிதிகள் கலந்து கொண்டு கையொப்பமிட்டனர்.