எதிர்வரும் 30ஆம் திகதி அனைத்து ரயில்களும் வழமை போன்று சேவையில் ஈடுபடும் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு ரயில்வே திணைக்களம் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளது.வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாகப் போதுமான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவில்லை எனத் தெரிவித்து, எதிர்வரும் 30ஆம் திகதி பல தொழிற்சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் திட்டமிட்டுள்ள நிலையிலேயே, ரயில் சேவைகள் வழமை போன்று இடம்பெறும் எனத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.