ராஜபக்சர்கள் மீது அமெரிக்கா டிஜிற்றல் போர் !
10.12.2021 16:23:24
அமெரிக்காவில் நேற்று ஆரம்பமாகி, இன்றும் தொடரும் அரச தலைவர் ஜோ பைடனின் ஜனநாயகத்திற்கான உச்சி மாநாட்டில் சிறிலங்காவின் ஆட்சியாளர்களுக்கும் மறைமுகமான - கடுமையான செய்தி சொல்லப்பட்டிருக்கிறது.
குறிப்பாக ராஜபக்ச அதிகார மையத்தின் மீது எதிர்காலத்தில் ஏற்படுத்தக்கூடிய ஒருவகை தாக்குதல் குறித்த செய்தி இதன் மூலம் சொல்லப்பட்டிருக்கிறது.