அனைத்துலக தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு
03.05.2022 17:03:23
அனைத்துலக தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு மே மாதம் 5, 6, 7 ஆகிய தினங்களில் லண்டனில் வரலாற்று சிறப்புடன் நடைபெற உள்ளது.
வணிக நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இம் மாநாட்டிற்கு உலகத் தமிழ் உறவுகள் அனைவரையும் குறிப்பாக பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்களை அன்புடன் வரவேற்கின்றோம்.