அடுத்தமாதம் இந்தியா செல்கிறார் ஜனாதிபதி அனுர!
05.02.2026 14:47:53
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இம்மாத இறுதியில் இந்தியாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். டெல்லியில் நடைபெறவுள்ள 'AI Impact' உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே அவர் இந்த விஜயத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மஹிஷினி கொலன்னே இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.