அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!

சீரற்ற வானிலைக் கருதி, நாளை (03) நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு இதற்கான விசேட அறிவிப்பை சற்றுமுன்னர் வெளியிட்டது.