புத்தங்கல ஆனந்த தேரர் காலமானார்!

28.12.2021 07:31:23

வணக்கத்திற்குரிய புத்தங்கல ஆனந்த தேரர் தனது 78 ஆவது வயதில் இன்று காலை காலமானார். இலங்கை இராணுவத்தில் மேஜர் ஜெனரலாக கடையாற்றிய இவர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவின் மூத்த சகோதரர் ஆவார்.

இறுதிக் கிரியைகள் தொடர்பான ஏற்பாடுகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.