ரணிலுக்கு எதிரான மனு தள்ளுபடி

19.07.2022 09:20:23

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரிய மனுவை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.