கொழும்பில் நீர் வெட்டு

16.12.2021 07:55:43

பராமரிப்பு பணிகள் காரணமாக கொழும்பு 09, 10, 11, 12, 13 மற்றும் 14 ஆகிய பகுதிகளில் எதிர்வரும் 18 சனிக்கிழமை இரவு 11 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை 9 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என  நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.