வைத்தியசாலைகளை அரசுடமையாக்க அமைச்சரவை அனுமதி

25.01.2022 07:35:30

பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளை அரசுடமையாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.