அலரிமாளிகையில் தேசிய தைப்பொங்கல்.
15.01.2026 14:03:37
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில், அலரிமாளிகையில் தேசிய தைப்பொங்கல் வழிபாடு, வியாழக்கிழமை (15) அன்று இடம்பெற்றது.