யாழ். அரச அதிபரை சந்தித்தார் சிறிதரன்!

01.12.2024 09:00:00

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபனை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேற்று மு. ப. 11.45 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இச் சந்திப்பில் தற்போதைய வெள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.